மேற்கத்திய விஞ்ஞானத்தை பிரமிப்போடு பார்க்கும் மக்களே எதிலும் எவற்றிலும் மேற்கை சார்ந்திருக்கும் கனவான்களே அவர்களெல்லாம் நம் முன்னோர்கள் பக்கத்தில் நிற்கக்கூட தகுதி யற்றவர்கள் என்பதை புரிய வைக்கும் ஒரு முயற்சி இது.
இன்று எத்தனையோ செயற்கை கோள்கள் பல விதமான தகவல்களை நமக்கு அனுப்பி கொண்டு இருக்கிறது. அதை நிர்மாநித்திவர்கள் மிகவும் மேதைகளே. தொலைநோக்கிகள் பல கோடி கணக்கான தூரம் உள்ள விண்வெளி கோள்களை காண்பிகின்றன.ஆனால் இதெல்லாம் இல்லாத காலத்தில் ஏன் 'செயற்கைக்கோள்' என்ற ஒரு வார்த்தை இருப்பதாய் அறியாத பல மாமேதைகள் நம் நாட்டில் இருந்தார்கள்.
உதாரணமாக சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான தூரம் என்ன என்பதை அறிய மேற்கத்திய வர்களுக்கு ஒரு தொலை நோக்கி தேவை பட்டது .ஆனால் நம் முன்னோருக்கு?
'I bow to the sun, who travels 2,202 yojanas in half a nimesha' (mentioned in sanksrit)
A yojana is about nine American miles; a nimesha is 16/75 of a second. Mathematically challenged readers, get out your calculators!2,202 yojanas x 9 miles x 75 - 8 nimeshas = 185,794 m.p.s
இது ரிக் வேதத்தில் குறிப்பிட பட்ட வாசகம். உங்கள் வீட்டு கணினியை எடுத்துக் கொண்டு தயராக இருங்கள்
இதை கணிக்கிடுவதர்க்கு மற்றவருக்கு ஒரு தொலை நோக்கி, கணினி எல்லாம் தேவை பட்டு இருக்கிறது. அவர்களின் கணக்கு
சூரியன் ஒரு வினாடியில் 186000௦ மைல் பிரயாணம் செய்கிறது.
இன்று கணித பாடத்தில் படித்த ஏதாவது ஒன்றை கேட்டோம் என்றால் அனேக மக்கள் பதில் கூற திணறுவார்கள். ஒரு வேளை கணிதம் சம்பந்தப்பட்ட வர்கள் பதில் கூறலாம். ஆனால் எந்த ஒரு குழந்தையை கேட்டால் கூட பட்டென்று பதில் சொல்லி விடும் கணித கேள்வி ஒன்று உண்டென்றால் அது
'Pythagorus Theorem'
Square on the hypotenuse is equal to sum of the squares on other two sides'
பித்தகோரஸ் என்ற கிரேக்க விஞ்ஞானியால் இவ்வுலகிற்கு அளிக்க பட்ட மந்திர சொற்றொடர்.
இதற்க்கு ஈடான தியரமை நம் முன்னோர்கள் பித்தகோரஸ் பிறப்பதற்கு முன்பே இவ்வுலகிற்கு தந்து விட்டார்கள்.
'சதபத ப்ரஹமணா' என்ற வேத நூல் மற்றும் 'சுலப சுற்ற' ஆகிய நூல்களில் இருந்து இதை நாம் அறியலாம்
கணக்கில் பூஜ்யம் வாங்கும் நம் வீடு பிள்ளைகளை விளாசு விளாசு என்று விளசுகிறோம்.
நம் முன்னோர்கள் இவ்வுலகிற்கு அளித்ததை நம் வீடு பிள்ளைகள் மீண்டு வாங்கி வருகிறன .
பூஜியத்தை அளித்த பெருமையில் நம் முன்னோர்களுக்கு மகத்தான இடம் உண்டு.
நூல்கள்: Taittiriya Samhita of the Black Yajurveda.
இன்றைய மேம்பட்ட விண்வெளியின் சாரம்சங்கள் எவ்வளவோ நமது முன்னோர்களின் வேத நூல்களில் இருக்கின்றன.
இன்றைக்கு உலகையே மிரள வைக்கும் அணு என்கிற வார்த்தை கி.மு 600 லியே (Ann, Parmanu) சொல்ல பட்டிருகிறது. அது
மட்டுமல்லாது சார்புக்கொள்கை 'Sapekshavada' என்று குறிபிட பட்டிருக்கிறது .
பூவி ஈர்ப்பு பற்றிய கொள்கைகள் கண்டுபிடித்த பெருமை நியுட்டன் க்கு உண்டு. ஆனால் நியுட்டன்க்கு முன்பே இந்திய விஞ்ஞானியான பாஸ்கர சாரியார் சொல்லி இருக்கிறார்
அவர் தனது 'சூரிய சித்தாந்தம்' என்ற நூலில்
(translated from sankrit)
Objects fall on earth due to a force of attraction by the earth. therefore, the earth, the planets, constellations, the moon and the sun are held in orbit due to this attraction".
இதையே நியுட்டன் 1200 வருடங்கள் கழித்து சொல்லி பெருமையை தட்டி கொண்டார்.
நமது இந்திய விஞ்ஞானிகளை பற்றிய ஐன்ஸ்டைனின் கருத்து
"We owe a lot to the Indians, who taught us how to count, without which no worthwhile scientific discovery could have been made." - Albert Einstein.
மருத்துவ உலகில் நமது முன்னோர்களின் பங்களிப்பு அளவில்லாதது
பிளாஸ்டிக் சர்ஜ்சரி எனப்படும் மருத்துவத்தை உலகிற்கு அறிமுகபடுத்திய பெருமை இந்திய மருத்துவர் சுஸ்ருதா வையே சேரும் .
125 விதமான உபகர்ணகளை கொண்டு 300 விதமான அறுவை சிகிச்சைகளையும் 42 விதமான மருத்துவ முறைகளையும் அளித்து இருக்கிறார்.
அவர் சர்ஜ்சரியை எட்டு விதமாக பாகுபடுத்துகிறார். அவை
Aharyam = extracting solid bodies
Bhedyam = excision
Chhedyam = incision
Aeshyam = probing
Lekhyam = scarification
Vedhyam = puncturing
Visraavyam = evacuating fluids
Sivyam = suturing
Bhedyam = excision
Chhedyam = incision
Aeshyam = probing
Lekhyam = scarification
Vedhyam = puncturing
Visraavyam = evacuating fluids
Sivyam = suturing
இவை எல்லாம் 2600 ஆண்டுகளுக்கு முன்பு . சுஸ்ருதா சர்ஜரியின் தந்தை என போற்ற படுகிறார் .
இந்திய சர்ஜ்சரி மருத்துவத்தை மருத்துவ உலகினர்
"The Hindus (Indians) were so advanced in surgery that their instruments could cut a hair longitudinally
என்று பாராட்டுகிறார்கள்.
"The surgery of the ancient Indian physicians was bold and skilful. A special branch of surgery was devoted to rhinoplasty or operations for improving deformed ears, noses and forming new ones, which European surgeons have now borrowed".-Sir W.Hunter (British Surgeon, 1718-1783)
ரைட் சகோரதர்களுக்கு முன்னரே அதாவது கி.மு.௮௦௦ இல் பாரத்வாஜ முனிவர் விமானங்கள் மற்றும் அதன் தொழில் நுட்பங்கள் பற்றிய நூல்களை அளித்துள்ளார். இன்றைய விமானங்களின் பல தொழில் அறிவுகள் அவருடைய படைப்புகளே. பல விமான தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு முன்னோடியாக விளங்குபவை.
பறக்கும் பொருள்களை பற்றிய கற்பனைக்கு லியனார்டோ டா வின்சிக்கு முன்பே வித்திட்டவர் பாரத்வாஜர்.
இயேசு பிறபதற்கு பல நூறாண்டுகளுக்கு முன்பே பாரத்வாஜர், தன்வந்தரி , கஷ்யப்பா, ஆத்ரேயர் ஆகியோர் மருத்துவ உலகில் எண்ணிலடங்கா கண்பிடிபபு களை தந்திரிகிரார்கள்.
அவர்களின் கண்டு பிடிபானது
அனாடமி , பிசியலாஜி , எம்ப்ரியலாஜி , ரத்த வோட்டம், ஆயுர்வேதம் ஆகிய வற்றில் இன்றி அமையாதது
ஐரோப்பிய விஞ்ஞானிகள் காச நோய் , சர்க்கரை நோய் ஆகியன வென்றால் என்ன என்று தெரியாத கால கட்டத்தில் அதற்கான சிகிச்சை முறைகளை இந்திய மருத்துவம் அளித்துள்ளது .
துரதிஷ்ட்டவசமாக இந்திய மக்கள் அவற்றின் அருமையை புரிந்து கொள்ள வில்லை.
No comments:
Post a Comment