Read the new love story in my blog "RAHINI " and provide your valuable feedbacks

1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13  14  15  16  17  18   19   20  21  22  23  24  25  26  27  28  29  30  31  32  33  34  35  36  37  38  39  40  41
42  43  44  45  46  47  48  49  50  51  52                               

Sunday, October 16, 2011

Science by Indians



பிதகோரஸ் தியரமை நமது முன்னோர்கள் சொல்லியிருக்கும் விதம்

ஒரு செவ்வகத்தின் மூலைவிட்டதில் ஒரு கையிற்றை வைத்து அளந்தால் கிடைக்கும் பரப்பளவும் அதன் நீளம் மற்றும் அகலத்தில் கிடைக்கும் பரபளவும் சமமானதாகும்.

இதை கட்யயன என்னும் நூல் விளக்குகிறது.

இதை விட ஒரு அநியாயம் இந்திய விஞ்ஞானத்திற்கு இருக்க முடியாது.

முக்கோண வியலில் ஆர்யாபட்டரின் ஐரோப்பியர்களுக்கு முன்பான பங்களிப்பு  

தற்போதைய முக்கோண வியலில்

சைன்            - ஜய
கோசைன்  -  கோஜ்ய

இந்த முக்கோண வியலே இந்திய வான சாஸ்திரதிக்கு அடிப்படையாகியது.

ஜய               என்றால்  நாண்
சப்ப              என்றால் வளைவு
வ்யஸ்ர்த என்றால் ஆரம

இந்தியர்கள் தப்ப விட்ட மற்றும் சில தருணங்கள்

ஆர்யபட்டர் கி.மு 499 பை (pi) க்கான மதிப்பை 3.1416 என்று கண்டு பிடித்து விட்டார்

அராபிய கணிவியலாளர் முஹம்மத் இடன ஹுச இந்த பெருமை இந்தியாவையே சேரும் என குரிபஈடு இருக்கிறார்.

எப்பொழுது

கி.பி.825 இல்

தாமிரத்தில் செய்த சரடுகளை கி.மு 3000 க்கு முன்னரே இந்தியர்கள் உபயோக படுத்தியதாக தெரிகிறது

சங்கரமிஸ்ரா என்பார் காந்தம் ஏன் இரும்பை ஈர்க்கிறது என்பதற்கான காரணங்களை அளித்திருக்கிறார்.

கி பி  1050 இல் போஜா கப்பல்களில் அடியில் காந்தம் இருக்க கூடாததான அவசியத்தை சொல்லியுள்ளார். கடலின் அடியில் உள்ள பாறைகளால் கப்பல் ஈர்க்கப்பட்டு கப்பல் மூழ்கிவிடும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

திசை காட்டியை நமது முன்னோர்கள் மத்ஸ்யன்ரா என்று பெயரோடு பயம்படுத்தி இருகிறார்கள்.

நமது இதிகாசங்களான ராமாயணம் மற்றும் மகாபாரத்தில் அணு ஆயுதங்கள் பயன்பாடு பற்றி சொல்லப்பட்டு
இருக்கின்றன .

எவ்வளவோ வகையில் நமது நாடு அமெரிக்க ஐரோப்பிய எகிப்திய கிரேக்க வல்லுனர்களுக்கு
முன்னோடியாக இருந்திரிகிறது. ஆனால் முகலாய மற்றும் ஆங்கிலேய 
ஆதிகத்தினால் ஏழை சொல் அம்பலம் ஏறாமல் இருந்திரிக்கிறது . இன்னும்  இருக்கிறது

அடுத்த முறை யாராவது  வெளி நாட்டினரோ இல்லை நம்  நாட்டினரோ முக்கியமாக வெளி நாடு வாழ் இந்தியர் ஒருவர் இந்தியாவில் என்ன இருக்கிறது பிச்சை காராகளும் குப்பைகளையும் தவற என்று கேட்டால்

நம் நாட்டின் பெருமையை எடுத்து கூறி இந்தியர்களாக பிறக்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பதையே நாம் வலியுறுத்த வேண்டும்.


 உதவிய தளங்கள்

1 comment:

Anonymous said...

IT IS ENCOURAGING TO KNOW GOOD ABOUT INDIA INSPITE OF ALL THINGS.